சஜித்தால் தனித்து நின்று விவாதிக்க முடியாது: விமல் - sonakar.com

Post Top Ad

Friday, 1 November 2019

சஜித்தால் தனித்து நின்று விவாதிக்க முடியாது: விமல்


சஜித் பிரேமதாசவுக்கு தனித்து நின்று விவாதிக்கும் திறன் இல்லையென தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.தெரன தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் சஜித் பிரேமதாச அதனை மறுத்துள்ளதாக தெரிவிக்கின்ற விமல், சஜித் இது வரை அவ்வாறு எந்தவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தனித்துப் பங்கேற்று விவாதித்தவர் இல்லையென தெரிவிக்கிறார்.

இந்நிலையில், கோட்டாபே ராஜபக்சவுடனும் அவர் விவாதிக்க முடியாது என விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment