நண்பகல் 12 மணியளவில் நாடளாவிய ரீதியில் 50 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் கண்காணிப்பு அமைப்பான PAFFREL .
மொனராகல, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 55 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ள அதேவேளை கிளிநொச்சியில் 50 வீதமும் குருநாகலில் 40 வீதமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுறது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 80 வீதத்துக்கு அதிகமான வாக்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment