
கோதுமை மா விலை உயர்த்தப்பட்டுள்ளதன் பின்னணியில் நள்ளிரவு முதல் பாணின் விலை ஐந்து ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக இவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகியிருந்த அதேவேளை அதனை அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருந்தது.
தற்போது, ஆட்சியதிகாரம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்விலை மாற்றத்துக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர ஏலவே இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment