தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன், கோட்டாபே ராஜபக்சவை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனக் கூறி வரும் குமார வெல்கம கட்சியின் உண்மையான விசுவாசிகளை அழைத்து பிரத்யே சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசனையுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெரும்பாலும் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான தீர்மான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment