போலி கடவுச் சீட்டில் வந்த சிரிய குடும்பம் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 20 October 2019

போலி கடவுச் சீட்டில் வந்த சிரிய குடும்பம் கைது!


போலியான ஐக்கிய அரபு அமீரக கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வந்திருந்த சிரிய குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாய், தந்தை மற்றும் ஒரு வயது குழந்தையே இவ்வாறு வந்திருந்த அதேவேளை, சந்தேகத்தில் பரிசோதித்த போது குறித்த நபர்களின் சிரிய கடவுச்சீட்டு பயணப்பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

29 வயதான தந்தை, ஒரு பல் வைத்தியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment