பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 October 2019

பூஜித் - ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சந்தேக நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதேவேளை , குறித்த விவகாரத்தின் பின்னணியில் நீண்ட விசாரணைகளை நடாத்திய நாடாளுமன்ற தெரிவுக்குழு தமது இறுதி அறிக்கையை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.

பெரும்பாலான சாட்சியங்களின் அடிப்படையில் போதிய உளவுத்தகவல்கள் இருந்தும் தாக்குதலைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment