தேர்தல்: முப்படையினரையும் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவு! - sonakar.com

Post Top Ad

Wednesday 23 October 2019

தேர்தல்: முப்படையினரையும் பாதுகாப்பில் ஈடுபட உத்தரவு!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முப்படையினரையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுமாறு விசேட வர்த்தமானி மூலம் உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



நேற்றைய தினம் முதல் சட்ட - ஒழுங்கை நிலை நாட்டும் கடமையில் முப்படையினரும் ஈடுபடும் வகையில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்தும் இவ்வாறே ஜனாதிபதி வர்த்தமானியொன்றை வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment