கோட்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை 'ஜயவே வா' என சப்தமிட்டுக் கொண்டாடியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
அமெரிக்க குடியுரிமையைக் கை விட்டு விட்டதாகக் கூறி கோட்டாபே பெற்றுக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை தற்காலிகமாக தடை செய்யக் கோரி மேற்கொள்ளப்பட்டிருந்த வழக்கை விசாரிப்பது குறித்து மூன்று தினங்கள் ஆராய்ந்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையிலேயே மஹிந்த இவ்வாறு கொண்டாடியுள்ளமையும் இடையில் சமல் ராஜபக்ச அவசரமாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment