ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு: கோட்டா - sonakar.com

Post Top Ad

Sunday 20 October 2019

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு: கோட்டா


தாம் ஜனாதிபதியானதும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.



கார்டினல் மல்கம் ரஞ்சித் முன்னர் மேற்கொண்டிருந்த வேண்டுகோளுக்கமைவாக இது செயற்படுத்தப்படவுள்ளதாக கோட்டா தெரிவிக்கிறார். இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி - பிரதமர் உட்பட முக்கிய நபர்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவிக்குழுவின் அறிக்கை 23 ம் திகதி எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment