எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை மைத்ரிபால சிறிசேன நடுநிலை வகிக்கப் போவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
நீண்ட இழுபறியின் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்தது போன்று பெரமுனவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதுடன் இன்று முதல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளது.
இந்நிலையிலேயே மைத்ரி நடுநிலையாக இருக்கப் போவதாகவும் யாருக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதில்லையெனவும் தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment