சு.க - பெரமுன இடையே ஒப்பந்தம் கைச்சாத்து - sonakar.com

Post Top Ad

Thursday 10 October 2019

சு.க - பெரமுன இடையே ஒப்பந்தம் கைச்சாத்துஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.பெரமுனவை ஆதரிப்பதற்கு சு.க முடிவெடுத்ததையடுத்து சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர - பெரமுன செயலாளர் சாகர காரியவசம் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரு தரப்பு இணக்கப்பாட்டின் பின்னணியில் மகா சங்கத்தினரின் ஈடுபாடு இருப்பதாக தயாசிறி இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment