2019ம் ஆண்டு நடைபெற்ற தரம்- 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியில் 19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைத் தாண்டி சித்தி எய்தியுள்ளனர்.
இதன் மூலம் இப்பாடசாலை களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பெற்றுள்ளது.
இப்பாடசாலையின் அதிபர் ஹலீம் மஜீத், கற்பித்த ஆசிரியர்கள் உட்பட சித்தி எய்திய மாணவர்களையும் படத்தில் காணலாம்.
-கரீம் எ. மிஸ்காத்
No comments:
Post a Comment