ஈஸ்டர் தாக்குதல்: 23ம் திகதி தெரிவுக்குழு அறிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday 12 October 2019

ஈஸ்டர் தாக்குதல்: 23ம் திகதி தெரிவுக்குழு அறிக்கை!


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி - பிரதமர் உட்பட 60க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ள நிலையில் இவ்விறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

ஊடகங்களில் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான சாட்சிகள் அரசின் அலட்சியமே தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனததற்கான காரணம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment