பானகமுவ அந் நூர் மத்திய கல்லூரியில் 14 மாணவர்கள் சித்தி - sonakar.com

Post Top Ad

Tuesday 8 October 2019

பானகமுவ அந் நூர் மத்திய கல்லூரியில் 14 மாணவர்கள் சித்தி


இம்முறை வெளியான ஐந்தாம் புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ கல்வி வலயத்துக்கு உட்பட்ட பானகமுவ அந் நூர்  மத்திய கல்லூரியில் 14 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். நிஹார் யஷீர் 171, ராபி ரஹ்மா 167 , சுவீத் சுஹா 165, அஸ்லம் அஷ்ரிப் 163, ரிழ்வான் தஹானி 163, நுபள்ளல் நுமைர் 157, அப்துர் ரஹ்மான 157, அஸ்கர் நஸீபா 157, அஹ்னா 157, சாபிர் ஹனா 157 நஸீரள்ளாஹ் கதீஜா 156, மீரா லெப்பை மஹ்தியா 155, நஸ்ரின் நிஸ்மா 154, மவ்சூக் மின்ஹா 154, என்ற புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 

மாணவர் மாணவிகளையும் அதிபர் ஏ. எஸ். எம். இர்சாட் ,  பிரதி அதிபர் எம். ஏ. நஸ்ரூதீன்,  ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர்  எம். டி லியாகத், ஆசிரியைகளான  எம். எச். எப். பர்சானா, எம். யூ. எப். உஸ்னா,  எஸ்.ஏ. காமிலா உள்ளிட்டவர்களை  இங்கு படங்களில் காணலாம்.

-இக்பால் அலி


1 comment:

Post a Comment