சஜித்தின் வெற்றிக்காக தமிழ்-முஸ்லிம் தரப்பின் ஆதரவு: ரணில் - sonakar.com

Post Top Ad

Friday 27 September 2019

சஜித்தின் வெற்றிக்காக தமிழ்-முஸ்லிம் தரப்பின் ஆதரவு: ரணில்சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப் பெறுவதற்கான முன்னெடுப்புகளைத் தான் மேற்கொள்வதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.இப்பின்னணியில் வட - கிழக்குக்கான பிரச்சார நடவடிக்கைகள் தனது மேற்பார்வையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஏலவே முஸ்லிம் கட்சிகள் தமது ஏகோபித்த ஆதரவை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் சஜித் பிரேமதாசவுக்கே என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment