எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தனை உரிமையும் இருக்கிறதென அக்கறை வெளியிட்டுள்ளார் திலும் அமுனுகம.
யார் போட்டியிட்டாலும் பெரமுன வேட்பாளர் வெல்வார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், சஜித்தை விட ரணில் விக்கிரமசிங்க நல்ல தெரிவெனவும் அவருக்கு அதற்கான உரிமை இருக்கிறதெனவும் தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க தானும் போட்டியட விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில் நாளைய தினம் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment