தேசிய ஐக்கிய முன்னணியிலிருந்தும் (NUA) ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுனருமான அசாத் சாலி.
ஏலவே பல கட்சிகள் இவ்வாறு தேர்தல் செயலகத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தேசிய ஐக்கிய முன்ணியின் சார்பிலும் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏலவே, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வும் தான் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தமையும் அதன் பின் அவரது கல்வி நிறுவனம் தொடர்பிலான பேச்சு ஓய்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment