மாகாண சபை தேர்தலை பழைய முறைப்படி நடாத்த முடியாது: நீதிமன்றம் - sonakar.com

Post Top Ad

Monday 2 September 2019

மாகாண சபை தேர்தலை பழைய முறைப்படி நடாத்த முடியாது: நீதிமன்றம்ஜனாதிபதி தேர்தலை பின் போட்டு, மாகாண சபை தேர்தலை முன் கூட்டி நடாத்துவதற்கு ஜனாதிபதி முயற்சி செய்வதாக தெரிவிக்ப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியிருந்தார் ஜனாதிபதி. 


இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியாது என தெரிவித்துள்ளது.

இப்பின்னணியில், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் மீண்டும் அதற்குரிய சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால் ஜனாதிபதி தேர்தலே உரிய காலத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment