இதற்கு மேலும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்த வேண்டாம் என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசரமாகத் தான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியென தெரிவிக்கின்ற அவர், கட்சியும் கூட்டணியும் விரும்பினால் தன்னை நியமிக்குமாறும் இல்லாவிடினும் கூட தான் போட்டியிடுவது உறுதியெனவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையிலேயே இன்று திங்கள் கிழமை தான் கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment