சஜித்தை நியமிக்காவிட்டால் 'பெண்கள்' போராட்டம்: சந்திரானி - sonakar.com

Post Top Ad

Monday 23 September 2019

சஜித்தை நியமிக்காவிட்டால் 'பெண்கள்' போராட்டம்: சந்திரானிசஜித் பிரேதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் அமைப்பு போராடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சந்திரானி பண்டார.புதன்கிழமையளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

எனினும், மேலும் தாமதமானால் பெண்களும் போரரட்டத்தில் குதிக்கவுள்ளதாக அநுராதபுரத்தில் வைத்து சந்திரானி இன்று கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment