ஜனாதிபதி செயலகம் சென்று மைத்ரியை சந்திக்கும் தெரிவுக்குழு - sonakar.com

Post Top Ad

Tuesday 3 September 2019

ஜனாதிபதி செயலகம் சென்று மைத்ரியை சந்திக்கும் தெரிவுக்குழுவிசாரணைக்கு சமூகமளிக்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி செயலகம் சென்று அவரை சந்திக்கவுள்ளது.விசாரணையில் பங்கேற்கக்கூடிய நேரம் - திகதியை அறியத்தரும்படி கடந்த 25ம் திகதி தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் இவ்வாறு செயலகத்துக்கு வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெரிவுக்குழுவின் அறிக்கையினை இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க.

No comments:

Post a Comment