நிகாப் - புர்கா தடை நீக்கப்பட்டது தவறு: மனோ கணேசன் - sonakar.com

Post Top Ad

Sunday 22 September 2019

நிகாப் - புர்கா தடை நீக்கப்பட்டது தவறு: மனோ கணேசன்


நிகாப் - புர்கா மற்றும் முகத்தை மூடும் வகையிலான ஹெல்மட் அணிவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதானது தவறான ஒரு முன்னெடுப்பு என தெரிவிக்கிறார் மனோ கணேசன்.


முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத யாராக இருந்தாலும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தேசிய பாதுகாப்புக்கே முக்கியத்துவம் என்பதால் மக்களாக உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசர கால சட்டத்தின் அமுலுக்கு வந்த தடை நீங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்ததையடுத்தே மனோ கணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

MHA.Ameen said...

சகோதரர் மனோ கணேசனவர்கள்
இப்படியான விடயங்களில்
மௌனம் காப்பதே
மிகச் சிறந்து.

Post a Comment