பிரபல பாதாள உலக பேர்வழி புளுமென்டல் சங்கா என அறியப்படும் சங்கா சிரந்த இந்தியாவிலிருந்து நாடு திரும்பி நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த நபருக்கு தற்போது விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குறித்த நபர் பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment