இளம் பிக்குகளைத் தாக்கிய நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 10 September 2019

இளம் பிக்குகளைத் தாக்கிய நபர் கைது!ஹொரவபொத்தான விகாரையைச் சேர்ந்த இரு இளம் பிக்குகளை தாக்கிய சமிந்த கலபொட எனும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.குறித்த பிக்குகள் தாக்கப்படும் காணொளி வார இறுதியில் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

பிக்குகளைக் கண்டித்து விசாரணை நடாத்தும் குறித்த நபர் இடையில் தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து தாக்கியிருந்தமை காணொளியிலி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment