இன்னொரு மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி சிரமப்பட முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இப்பின்னணியில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து மிகவும் கவனமாகவே தேர்வு செய்ய வேண்டிய தேவையிருப்பதாக ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த தடவை போன்று உணர்வோங்கலில் செயற்பட்டால் மக்கள் இம்முறை தம்மைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வார்கள் எனவும் ராஜித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment