
அவசரகால சட்டம் நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் 24 மாவட்டங்களிலும் சட்ட-ஒழுங்கை நிலை நாட்டி பொது மக்கள் அமைதிக்கு முப்படையினரின் ஈடுபாட்டைக் கோரி விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கான இவ்விசேட சுற்றுநிரூபத்தினை வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் முப்படையினரின் ஈடுபாடு பேணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment