தெரிவுக்குழு விசாரணைக்கு ரணில் ஆஜர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 August 2019

demo-image

தெரிவுக்குழு விசாரணைக்கு ரணில் ஆஜர்!

XCBZJae

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்று வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு ஆஜராகி தற்போது சாட்சியமளித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இலங்கை நேரம் மாலை 6.10 அளவில் அங்கு ஆஜரான அவர், முன்னதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் சாட்சியமளித்திருந்தார்.

ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இம்மாத இறுதிக்குள் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment