பெரமுனவுடன் சேர்வதை விட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல வழிகள் இருக்கிறது எனவும் பெரமுனவுடன் சேர்வதற்கு சு.க சிரமப்பட வேண்டிய அவசியமில்லையெனவும் தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டி சில்வா.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைப் பொறுத்தவரை கட்சியின் எதிர்காலத்தை முன்நிறுத்தியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்ற அவர், பெரமுனவுடனான கூட்டணியும் கட்சி நலன் கருதியதே எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை பல வழிகள் இருப்பதனால் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள அவசியமில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment