நியுசிலாந்து சபாநாயகரின் நடவடிக்கை: குவியும் பாராட்டுக்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday 22 August 2019

நியுசிலாந்து சபாநாயகரின் நடவடிக்கை: குவியும் பாராட்டுக்கள்!நியுசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் உரை நிகழ்த்தும் வரை அவரது குழந்தையைத் தாங்கிக் கொண்டு பாலூட்டிப் பார்த்துக் கொண்ட அந்நாட்டின் சபாநாயகர் டிரவர் மல்லார்டுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.சக நாடாளுமன்ற உறுப்பினர் உரை நிகழ்த்தும் வரையில் சபாநாயகர் இவ்வாறு நடந்து கொண்டமை சமூக வலைத்தளங்களிலும் வெகுவாக கவனத்தை ஈர்த்து வருகிறது. 

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழந்தைகளுடன் சபை அமர்வில் கலந்து கொள்ள வருவது ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்டு வந்திருந்தமையும் தற்காலத்தில் சர்வ சாதாரணமாக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment