ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் பெயரில் நடந்து கொண்டிருப்பது வெறும் குடும்ப அரசியலும் அதனை அபிவிருத்தி செய்யும் முன்னெடுப்புகளும் என தெரிவிக்கிறார் முன்னாள் மஹிந்த விசுவாசியான சஜின் வாஸ் குணவர்தன.
தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள மறுப்போரே தொடர்ந்தும் பெரமுனவின் முன்னணி உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவர்களால் தேர்தல் வெற்றியைப் பெற முடியாது எனவும் சஜின் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் பெருமளவு வசதி வாய்ப்புடன் சஜின் வாஸ் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment