கோட்டாபே ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் வெலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் ஒக்டோபர் 14ம் திகதி முதல் திங்கள் தோறும் விசாரணை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபே ராஜபக்ச டி.ஏ ராஜபக்ச நினைவக புனர் நிர்மாண விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதன் பின்னணியில் அது தொடர்பிலான வழக்கும் ஒக்டோபரில் விசாரிக்கப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இவ்வழக்கும் தொடர்ந்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment