வேட்பாளரை அறிவித்து விட்டே கூட்டணி: சஜித்துக்கு வெற்றி! - sonakar.com

Post Top Ad

Saturday 17 August 2019

வேட்பாளரை அறிவித்து விட்டே கூட்டணி: சஜித்துக்கு வெற்றி!


ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவித்து விட்டே கூட்டணியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த சஜித் பிரேமதாசவுக்கு, இன்றைய கலந்துரையாடல் ஊடாக முதல் வெற்றி கிடைத்துள்ளது.முன்னதாக, கூட்டணியை உருவாக்கி விட்டே வேட்பாளர் தெரிவு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வந்த நிலையில் சஜித் அதற்கு மாற்றமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ள அதேவேளை, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியென சஜித் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment