ஜே.வி.பி இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளும்: பெரமுன சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Sunday 25 August 2019

ஜே.வி.பி இறுதி நேரத்தில் விலகிக் கொள்ளும்: பெரமுன சந்தேகம்!


மக்கள் விடுதலை முன்னணியின் (தேசிய மக்கள் சக்தி) வேட்பாளர் இறுதி நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்ளலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது பெரமுன.


ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கேற்பவே ஜே.வி.பியின் முன்னெடுப்புகள் இருந்து வருவதாகவும் தேவையேற்படின் போட்டியிலிருந்தும் விலகக் கூடும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பெரமுன வேட்பாளர் இறுதி நேரத்தில் மாற்றப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வரும் நிலையிலேயே இவ்வாறு பெரமுன தரப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment