File photo
இன்று அதிகாலை நபர் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தம்புள்ள நகர சபையின் மஹிந்த அணி உறுப்பினர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயது நபர் ஒருவருடன் இருந்த தனிப்பட்ட பிணக்கின் பின்னணியில் குறித்த நபர் இவ்வாறு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பொதுஜன பெரமுனவின் அநுர பண்டாரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment