ஜாவா லேன் புதிய தொடா் மாடி குடியிருப்பு மக்களிடம் கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

ஜாவா லேன் புதிய தொடா் மாடி குடியிருப்பு மக்களிடம் கையளிப்புகொழும்பு 02, ஜாவாலேன் பகுதியில் 626 குடி மனைகள் மற்றும் 114 கடைத் தொகுதிகள் கொண்ட புதிய கட்டிடத்தொகதி மக்கள் பாவனைக்காக நேற்றை (1) தினம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கையளிக்கப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இந்திய டாட்டா நிறுவனம் இணைந்து 7000 மில்லியன் ரூபா இதில் முதலிட்டுள்ளனர். 

இப்பிரதேசத்தில் ஏலவே குடியிருந்தவர்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ள அதேவேளை திறப்பு விழாவில் அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்


No comments:

Post a Comment