நாட்டை பாதுகாக்கும் கடமையிலிருந்து ஓய மாட்டேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Saturday 3 August 2019

நாட்டை பாதுகாக்கும் கடமையிலிருந்து ஓய மாட்டேன்: மைத்ரி


நாட்டைப் பாதுகாக்கும் தன் கடமையிலிருந்து ஓய்வு பெறப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மாத்திரமே நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதில் மிக உறுதியாக இருக்கும் ஜனாதிபதி, அதற்கெதிரான பிரேரணை கண்டித்து வருகிறார்.

இந்நிலையிலேயே, தனது பதவிக் காலத்தில் எவ்வாறாயினும் நாட்டின் நன்மை கருதிய நடவடிக்கைகள் எடுக்கப் போவதிலிருந்து தவறப் போவதில்லையென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment