மஹிந்த தலைவராகி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்: பசில் - sonakar.com

Post Top Ad

Saturday 3 August 2019

மஹிந்த தலைவராகி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்: பசில்


எதிர்வரும் 11ம் திகதி கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் என தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.எனினும், அதே தினம் அறிவிக்கப்படப் போவதில்லையெனவும் அது ஏமாற்றுக் கதை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக் இன்று பதிலளித்த பசில், இன்னும் கொஞ்ச நாட்களில் அறிவிப்பு வந்து விடும் பொறுத்திருங்கள் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment