அமெரிக்க முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்களுக்கு இஸ்ரேல் விசா மறுப்பு - sonakar.com

Post Top Ad

Friday 16 August 2019

அமெரிக்க முஸ்லிம் சட்டசபை உறுப்பினர்களுக்கு இஸ்ரேல் விசா மறுப்புஅமெரிக்காவின் இரு முஸ்லிம் பெண் சட்டசபை உறுப்பினர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வரவேற்றுள்ளார்.இல்ஹான் ஒமர் மற்றும் ரஷிதா தைப் ஆகியோருக்கே இவ்வாறு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் அது இஸ்ரேலின் பலவீனம் எனம் டிரம்பும் விளக்கமளித்துள்ளார்.

குறித்த பெண்கள் அமெரிக்காவில் இயங்கும் இஸ்ரேலிய எதிர்ப்பு மற்றும் புறக்கணிப்பு இயக்கங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதுடன் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment