ரணில் சரியான முடிவையே எடுப்பார்: எரான் - sonakar.com

Post Top Ad

Tuesday 20 August 2019

ரணில் சரியான முடிவையே எடுப்பார்: எரான்


2015, 2015ம் ஆண்டுகளைப் போன்று இம்முறையும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு தாமதிக்கப்பட்டு வரும் நிலையில் சஜித் பிரேமதாச தான் போட்டியிடுவது உறுதியென தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை மறுக்கவும் முடியாது எனவும் எரான் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment