டுபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானை இம்ரானுக்கு ஆறு வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்
5.3 கிலோ கஞ்சா கடத்திய குற்றச்சாட்டினடிப்படையிலான வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து கொண்டு இலங்கையில் கொள்ளை, ஆட்கடத்தல், போதைப் பொருள் கடத்தல்களை வழி நடாத்தி வந்த மாகந்துரே மதுஷ் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment