மரண தண்டனைக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை - sonakar.com

Post Top Ad

Thursday 1 August 2019

மரண தண்டனைக்கு எதிராக நாடாளுமன்றில் பிரேரணை

aQpiOZi

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான பிரேரணை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவின் தனி நபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடுக்க எடுக்கும் முயற்சி இலங்கைக்கு சோக தினம் என அண்மையில் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

மரண தண்டனைக்குப் பகரமாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment