நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கென அரசாங்கம் 3000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த அமரவீர.
தனி நபர் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரசு பாரிய தொகை பணத்தை செலவு செய்யும் அதேவேளை, பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முடங்கிப் போயிருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த நிதியே இவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment