ஓகஸ்ட் 11ம் திகதி ஹஜ் பெருநாள்: சவுதி அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 1 August 2019

ஓகஸ்ட் 11ம் திகதி ஹஜ் பெருநாள்: சவுதி அறிவிப்பு!


எதிர்வரும் ஓகஸ்ட் 11ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் இவ்வறிவிப்பை வழிமொழிந்துள்ளது.ஓகஸ்ட் 9ம் திகதி ஹஜ் கடமைகள் ஆரம்பமாகி 10ம் திகதி அரபாவுடைய தினம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் இதனடிப்படையில் ஓகஸ்ட் 11ம் திகதி பெருநாள் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment