2015 அரிசி இறக்குமதியால் சதொசவுக்கு பெரும் நஷ்டம்: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Thursday 22 August 2019

2015 அரிசி இறக்குமதியால் சதொசவுக்கு பெரும் நஷ்டம்: மஹிந்தானந்த


2015ம் ஆண்டு அரிசி இறக்குமதி ஊடாக சதொக நிறுவனம் பாரிய நஷ்டத்தை அடைந்துள்ளதாக கோப் குழு விசாரணையை ஆதாரம் காட்டி தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.இறக்குமதி செய்யப்பட்ட அரிசி முழுவதுமாக களஞ்சியசாலையில் சேமிக்கப்பட்டு விரயமாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம்  இடம்பெற்ற விசாரணையையடுத்தே அமரவீர இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment