
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைதான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் நாளை வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இருவரும் சந்தேக நபர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment