நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஹிஸ்புல்லாஹ் ஆஜர்! - sonakar.com

Post Top Ad

Thursday 4 July 2019

நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஹிஸ்புல்லாஹ் ஆஜர்!


நிதி மோசடி பிரவின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்.தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி விவகாரம் தொடர்பில் இவரிடம் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏலவே மட்டக்களப்பு கம்பஸ் விவகாரத்தில் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment