
ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனியான சட்டங்கள் இன்றி நாடு பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.
முஸ்லிம் அடிப்படைவாதம் , தீவிரவாதம் இன்னும் முழுமையாக நீங்கவில்லையென தெரிவிக்கும் அவர் அரசாங்கம் இது தொடர்பில் இன்னும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
இதேபோன்று, அனைத்து மாணவர்களும் செல்லக்கூடிய 'பொதுவான' பாடசாலைகளும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சமய அடிப்படையிலான பாடசாலைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment