
தனது நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் நன்மைக்காகவே என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
முல்லைத்தீவில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், புதிய மர ஆலைகள் மற்றும் தளபாட நிறுவனங்களின் பதிவுகள் தடை செய்யப்பட்டிருப்பதானவும் வன அழிப்பைத் தடுக்கும் நடவடிக்கையென விளக்கமளித்துள்ளார்.
எனினும், இது மக்களின் அடிப்படை உரிமையில் கை வைத்த செயல் என மஹிந்த ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment