
இவ்வருடத்திற்கான கண்டி பெரஹர எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் வெசக் கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டி பெரஹரவுக்கான ஆயத்தங்கள் இடம்பெறுகிறது.
ஓகஸ்ட் 5ம் திகதி வீதி ஊர்வலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment