ஐக்கிய இராச்சியம், லெஸ்டர் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கை, அக்குறணையைச் சேர்ந்த சகோதரர் மசூமி முஹம்மத் உட்பட இருவர் படுகாயத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் வேண்டுமென்றே நடாத்தப்பட்ட தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை படுகாயமடைந்த சகோதரர்கள் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
காயமுற்றுள்ள சகோதரர்கள் நலம் பெற உங்கள் துஆக்களிலும் அவர்களை இணைத்துக் கொள்ளும் படி நண்பர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
-Y. Osman
-Y. Osman
No comments:
Post a Comment